கருவேப்பிலையின் நன்மைகள் Benefits of Curry leaves - Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Thursday, 7 June 2018

கருவேப்பிலையின் நன்மைகள் Benefits of Curry leaves

கருவேப்பிலையின் பயன்கள்
Benefits of  Curry leaves







கருவேப்பிலையின் பயன்கள்


அதிகப்படியான கொழுப்பை குறைக்கும்

இதில் வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன


கருவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக  சாப்பிட்டு வந்தால் மூன்று மாதத்தில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும்




சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும்  இதை சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து சீராக இருக்கும்


இதய நோய்களை நீக்கும் மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவும்





சளி தொல்லை நீங்கும்
செரிமான பிரச்சனைகள் நீங்கும்
முடி உதிர்வதை தடுக்கலாம்




இரத்த சோகை நீங்கும் மற்றும்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்


புற்றுநோய் செல்களை எதிர்க்கும்

No comments:

Post a Comment