கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் Benefits of eating guava fruit - Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Monday, 21 May 2018

கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் Benefits of eating guava fruit

கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Benefits of eating guava fruit







கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடையை குறைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்  தினமும் இரண்டு அல்லது மூன்று கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைகின்றது




இதில் விட்டமின் சி அதிகம் உள்ளது
அதனால் இதை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது

உடம்பில் உள்ள எலும்பு கலை பாதுகாப்பாக வைத்திருக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சளி தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது
சளி தொல்லை இருப்பவர்கள் இதை தினமும் ஒன்று சாப்பிட்டால் சளி தொல்லை நீங்கும்





சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதை உண்ணலாம்

கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் டீயை போட்டு குடிதால்
செரிமான பிரச்சனைகள் சக்கரை நோய் மற்றும் தைராய்டு போன்றவற்றை குணமாகும்


இதில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ உள்ளதால் இது பார்வை கோளாறு கலை நீக்கும் பார்வையை மேம்படுத்தும்


புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்




மலச்சிக்கல் உள்ளவர்கள் கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் லில் இருந்தது விரைவில் குணமடையலாம்






கொய்யா பலத்தை வாத நோய் ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் சாப்பிட கூடாது

இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிட கூடாது

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் வயிறு வலி வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்

அளவோடு சாப்பிடுவது நல்லது

இதில் மருந்தை முறிக்கும் சக்தி உள்ளதால்  மருந்து சாப்பிடுறவர்கள் இதை சாப்பிட கூடாது

No comments:

Post a Comment