நாவல் பழத்தின் நன்மைகள் benefits of jamun fruit
நாவல் பழத்தில் வைட்டமின் பி2 வைட்டமின் பி5 உள்ளது
இது சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும்
இதில் கால்சியம் அதிகம் இருப்பதால்
எலும்புகளை வலு படுத்துகிறது
குடல் புண்ணை ஆற்றும்
வாய் தொண்டை களில் ஏற்படும் புண்களை அகற்றும்
கல்லீரல் நோய்கலை தடுக்கும்
வெண்புள்ளி ,அரிப்பு போன்றவற்றை குணப்படுத்தும்
பசியை அதிகரிக்கும்
இரத்த ஓட்டம் சீராகும்
இதில் ஆண்ட்டி ஆக்சிடண்ட் அதிகம் காணப்படுகிறது
அதனால் இது புதிய செல்களை உற்பத்தி செய்யும்
மலச்சிக்கல் நீங்கும்
சிறுநீரக கற்கள் இருந்தால் இதன் விதைகளை காய வைத்து அதனை பொடியாக்கி தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் போதும் கற்கல் கரையும்
வயிற்று போக்கு உள்ளவர்கள் நாவல் பழத்தின் சாறை (juice ) சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் வயிற்று போக்கு நீங்கும்
மாரடைப்பு ஏற்படுவததை தவிர்க்கும்
No comments:
Post a Comment