பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் நாச்சியார். இப்படம் வழக்கமான பாலா படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது.
நாச்சியார் சென்னையில் மட்டும் தற்போது வரை ரூ 2 கோடி வரை வசூல் செய்துள்ளது, தமிழகம் முழுவதும் ரூ 8 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது.
இதனால், எப்படியும் நாச்சியார் ஹிட் வரிசையில் இடம் பிடித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments:
Post a Comment