தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகின்றது என்றால் மற்ற அனைவரின் படங்களும் தள்ளி சென்றுவிடும்.
ஆனால், இவர்களுக்கே காட்ஃபாதர் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான், இவரின் 2.0 படம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தள்ளி சென்றதாக கூறப்பட்டுவிட்டது.
இந்நிலையில் 2.0 தீபாவளிக்கு ரிலிஸ் செய்யலாம் என்று ப்ளான் செய்துள்ளார்களாம்

No comments:
Post a Comment