Smarttamilzan

Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Wednesday, 20 March 2019

Sunday, 24 June 2018

Redmi Y2 ( gold , 64 GB )

00:47 0
Redmi Y2  ( gold , 64 GB )
Redmi Y2 ( gold , 64 GB )













AI dual rear camera

18:9 ASPECT RATIO DISPLAY


16 mb A I செலபி கேமிரா
எலிடி லைட் உடன்

12 mp + 5 mp AI dual கேமரா
AI based பியூட்டி 4.0

5.99" HD+ 18:9 full-screen display 
Snapdragon 625 octa-core processor


4GB ரேம் 

64 GB இன்டெர்னல்

எஸ்பின்ட்அபில் 128 GB


MIUI 9.5 based on ஆண்ட்ராய்டு ஒரியோ


பாட்டரி 3080 Mah


டூயல் சிம் கார்ட்ஸ் 
   

விலை 12,999













More details click here




































visite my site

Saturday, 9 June 2018

Nokia 2 ( pewter/Black )

00:34 0
Nokia 2 ( pewter/Black )
நோக்கியா 2 பியூட்டர்/பிளாக்
Nokia 2 pewter | black
Review






நோக்கியா 2 வில் 8 mp primary கேமரா உள்ளது



5mp பிராண்ட் பாஸிங் கேமரா உள்ளது

5 இன்ச் தொடுதிரை 1280×720 பிக்ஸெல் ரெசொல்லுஷன்

ஆண்ட்ராய்டு வி7.1.1 ஒபேரட்டிங் சிஸ்டம்
1.3GHz Qualcomm Snapdragon 212 quad core processor, உள்ளது

1ஜி பி ரேம் 8 GB இன்டெர்னல் மெமோரி

32 GB expendable மெமோரி உள்ளது

Dual சிம் (   4G+4G  )

பேட்டரி 4100 mAH lithium-ion battery












About the Brand
Nokia was founded in 1865 in Finland, with the aim of shaping the future of technology to transform the human experience. By constantly pushing the boundaries of what is possible, they have created new ways of connecting people and services instantly and effortlessly. Today, the company boasts a portfolio that spans mobile, fixed, cable, routing, optical, standalone software, services, digital health, and VR.
The Nokia 2 phone comes fully loaded for the working man- featuring a dual SIM, 4G VOLTE capabilities, and a bright 5" HD LTPS screen with Corning Gorilla Glass display and low power consumption. With a precision-machined aluminum frame with a sculpted polycarbonate back, form has not been neglected over function. The battery life also ensures that you will not run short of charge when you need it the most.

Performance and Storage

8 GB storage plus a MicroSD card slot (Up to 128 GB expandable) puts enough storage space in your hand for your all your multimedia needs. 1 GB RAM helps the processor handle large tasks. The Nokia 2 features the Qualcomm Snapdragon 2 Quad-core processor, which helps deliver lightning fast processing and a fluid user experience.

Body

Crafted aluminum, Corning Gorilla Glass and sculpted polycarbonate is used to give this phone durability with a sleek, modern design.
 








Energy Efficient

Both the processor and the chipset have been designed to be energy efficient without compromising on performance.




Battery Life

The Nokia 2 features a 4100 mAh battery, which gives you a battery life of around 48 hours on a single charge.












மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யவும்
        அமெஸ்ன்




buy now

Friday, 8 June 2018

நாவல் பழத்தின் நன்மைகள் benefits of jamun fruit

04:13 0
நாவல் பழத்தின் நன்மைகள் benefits of jamun fruit



நாவல் பழத்தின் நன்மைகள் benefits of jamun fruit



நாவல் பழத்தில் வைட்டமின் பி2 வைட்டமின் பி5 உள்ளது

இது சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும்

இதில் கால்சியம் அதிகம் இருப்பதால்
எலும்புகளை வலு படுத்துகிறது

குடல் புண்ணை ஆற்றும்
வாய் தொண்டை களில் ஏற்படும் புண்களை அகற்றும்


கல்லீரல் நோய்கலை தடுக்கும்
வெண்புள்ளி ,அரிப்பு போன்றவற்றை குணப்படுத்தும்

 பசியை அதிகரிக்கும்
இரத்த ஓட்டம் சீராகும்





இதில் ஆண்ட்டி  ஆக்சிடண்ட் அதிகம் காணப்படுகிறது
அதனால் இது புதிய செல்களை உற்பத்தி செய்யும்

மலச்சிக்கல் நீங்கும்

சிறுநீரக கற்கள் இருந்தால் இதன் விதைகளை  காய வைத்து அதனை பொடியாக்கி தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் போதும் கற்கல் கரையும்



வயிற்று போக்கு உள்ளவர்கள் நாவல் பழத்தின் சாறை (juice ) சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் வயிற்று போக்கு நீங்கும்


மாரடைப்பு ஏற்படுவததை தவிர்க்கும்




Thursday, 7 June 2018

கருவேப்பிலையின் நன்மைகள் Benefits of Curry leaves

12:53 0
கருவேப்பிலையின் நன்மைகள்  Benefits of  Curry leaves
கருவேப்பிலையின் பயன்கள்
Benefits of  Curry leaves







கருவேப்பிலையின் பயன்கள்


அதிகப்படியான கொழுப்பை குறைக்கும்

இதில் வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன


கருவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக  சாப்பிட்டு வந்தால் மூன்று மாதத்தில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும்




சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும்  இதை சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து சீராக இருக்கும்


இதய நோய்களை நீக்கும் மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவும்





சளி தொல்லை நீங்கும்
செரிமான பிரச்சனைகள் நீங்கும்
முடி உதிர்வதை தடுக்கலாம்




இரத்த சோகை நீங்கும் மற்றும்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்


புற்றுநோய் செல்களை எதிர்க்கும்

Saturday, 26 May 2018

முந்திரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

04:20 0
முந்திரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முந்திரி பழத்தின் நன்மைகள்
Benefits of cashew fruit







முந்திரி பழத்தில் பல சத்துக்கள் உள்ளன முந்திரி பருப்பை விட முந்திரி பலத்தில்தான் அதிக நன்மைகள் உள்ளது
மாம்பழம் ஆரஞ்சு பழங்களை விட இதில்  சத்துக்கள் அதிகம்

இந்த பழத்தில் விட்டமின் சி அதிகம் காணப்படுவதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

 பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை
நீக்கும்






முந்திரி பழம் ஆரஞ்சுகளைவிட வைட்டமின் சி அதிகமாக உள்ளது; சாறு எடுத்து அல்லது முழு பழமாக சாப்பிட்டால், அது உடலில் உள்ள வைட்டமின் சி அளவைக் கொண்டிருக்கும், இது ஒரு ஸ்குர்வி விளைவுக்கு உதவுகிறது.



 இயற்கை வைட்டமின் பேக் பழம் என, முந்திரி பழம் உடல் அமைப்பு நோயெதிர்ப்பு சக்தி வலிமையை அதிகரிப்பதன் மூலம் பாக்டீரியா எதிர்ப்பு நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.



முந்திரி பழங்களில் சில ஆக்ஸிஜனேற்ற பொருட்களின் உள்ளடக்கங்கள் உள்ளன, அவை தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.


அவை ஆரோக்கியமான எலும்புகள், தசைகள், திசுக்கள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளை பராமரிக்க உதவும் மெக்னீசியம்.






பல அத்தியாவசிய புரதங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்டிருப்பதால், முந்திரிகள் மிகவும் ஊட்டச்சத்துள்ளன.


குறைவான சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் பூஜ்ஜியம் கொழுப்பு காரணமாக டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால் ஆபத்தை குறைக்க உதவுகிறது.





முதுகெலும்பில் உள்ள துத்தநாகம் மற்றும் இதர முக்கியமான கனிமங்களைக் கொண்டிருப்பது நுண்ணுயிர் தொற்று மற்றும் காயங்களை குணப்படுத்துவதை தடுக்க உதவுகிறது.


முந்திரி பழங்களில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வயிற்றில் புண் மற்றும் வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கின்றன.

Monday, 21 May 2018

கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் Benefits of eating guava fruit

00:44 0
கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  Benefits of eating guava fruit
கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Benefits of eating guava fruit







கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடையை குறைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்  தினமும் இரண்டு அல்லது மூன்று கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைகின்றது




இதில் விட்டமின் சி அதிகம் உள்ளது
அதனால் இதை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது

உடம்பில் உள்ள எலும்பு கலை பாதுகாப்பாக வைத்திருக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சளி தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது
சளி தொல்லை இருப்பவர்கள் இதை தினமும் ஒன்று சாப்பிட்டால் சளி தொல்லை நீங்கும்





சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதை உண்ணலாம்

கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் டீயை போட்டு குடிதால்
செரிமான பிரச்சனைகள் சக்கரை நோய் மற்றும் தைராய்டு போன்றவற்றை குணமாகும்


இதில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ உள்ளதால் இது பார்வை கோளாறு கலை நீக்கும் பார்வையை மேம்படுத்தும்


புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்




மலச்சிக்கல் உள்ளவர்கள் கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் லில் இருந்தது விரைவில் குணமடையலாம்






கொய்யா பலத்தை வாத நோய் ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் சாப்பிட கூடாது

இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிட கூடாது

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் வயிறு வலி வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்

அளவோடு சாப்பிடுவது நல்லது

இதில் மருந்தை முறிக்கும் சக்தி உள்ளதால்  மருந்து சாப்பிடுறவர்கள் இதை சாப்பிட கூடாது