நெல்லிக்காய் சாப்பிடுவதின் மூலம் கிடைக்கும் நன்மைகள் the benefits of eating Gooseberry - Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Sunday, 20 May 2018

நெல்லிக்காய் சாப்பிடுவதின் மூலம் கிடைக்கும் நன்மைகள் the benefits of eating Gooseberry

நெல்லிக்காய் சாப்பிடுவதின் மூலம் கிடைக்கும் நன்மைகள்      the benefits of  eating  Gooseberry










நெல்லிக்காய் சாப்பிடுவதின் மூலம் நம்
உடலுக்கு பல நண்மைகள் கிடைக்கின்றது

இதில் அதிகப்படியான புரத சத்து மற்றும் உயிர் சத்துக்கள் உள்ளது

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில்
உடல் எடை குறையும்

நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோயை கட்டுப்படுத்தும்
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் இது புற்று நோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்




மலச்சிக்கலை கட்டுப்படுத்தும்
மலச்சிக்கல் உள்ளவர்கள் நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் விரைவில் குணமாகும்


அல்சரை குணப்படுத்தும்
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால்   அல்சர் பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடையலாம்







இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால்
இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும்


இரத்த ஓட்டம் மேம்படும்

நெல்லிக்காய் சாறு தினமும் குடித்தால்
இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும்
மேலும்  இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை
சரிசெய்து இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கின்றது





கண்களை பாதுகாக்கின்றது

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட் அதிகம் உள்ளதால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி கண்களை பாதுகாக்கின்றது

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிடு வந்தால்
கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும்

இரத்தத்தில் புதுய இரதசெல்களை உருவாக்கும்

உடல் வெப்பத்தை குறைக்கும்
நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம்
உடல் வெப்பத்தை குறைத்து  உடலை குளிர்ச்சியாக வைக்கும்


No comments:

Post a Comment