உங்கள் மொபைலில் உள்ள music இற்கு lyrics எடுப்பது எப்படி - Smarttamilzan

Cinima news Tech news Android gadgets Health Android apps & reviews

Saturday, 24 March 2018

உங்கள் மொபைலில் உள்ள music இற்கு lyrics எடுப்பது எப்படி

உங்கள் மொபைலில் உள்ள மியூசிக் இற்கு lyric எடுக்க இந்த அப்ளிகேஷன் உதவுகின்றது.

இந்த அப்ளிகேஷன் ஐ பயன்படுத்தி உங்கள் mobile இல் உள்ள பாடல்களுக்கு லிரிக்ஸ் எடுப்பதுதான் அந்த லிரிக்ஸ் ஐ பகிரவும் மடியும்

இதன் மூலம் youtube வீடியோ விற்கு லிரிக்ஸ் எடுக்க முடியும்

எந்த மொழி வேண்டுமானாலும் மாற்றி கொள்ள முடியும்

இந்த அப்ளிகேஷன் க்கு 4.5 ரேட்டிங்
கொடுக்கப்பட்டுள்ளது

இதனை play store இல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


ஆப் லிங்க் =====@

No comments:

Post a Comment