காலம்காலமாக பயன்படுத்தி வரும் ஒன்றுதான் பூண்டு. நம் நாட்டில் காய்ச்சல், சளி இருமல் ஆகிய நோய்களை குணப்படுத்த பூண்டு பயன்படுத்தி வந்தவர்கள் நாம். நம்ம காதில் ஒரு சிறிய பூண்டு வைப்பதால் என்ன நல்லது என்பதை பார்க்கலாம்.
காதுவலி தலைவலி இந்த வலிகள் சீக்கிரம் குணமாக இந்த பூண்டு நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இரவு தூங்கும் முன் ஒரு சிறிய பூண்டு காதில் வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் நம் உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி மற்றும் உடம்பு வலி தூக்கமின்மை போன்ற உடலில் ஏற்படும் பல வலிகளில் இருந்து தப்பிக்க முடியும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வரும் காய்ச்சல் சீக்கிரம் குணமாக இந்த பூண்டு உதவுகிறது.
இதை பயன்படுத்துவது எப்படியென்றால் ஆப்பிள் சிடகர் வினிகர் என்னும் மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு இயற்கையான மருந்து பொருள். இது மற்றும் ஒரு சிறிய பூண்டை எடுத்து இந்த இயற்கை மருந்து பொருளில் நனைத்து காதிலும், நம் காலுக்கு கீழ் வைத்தால் விரைவில் காது வலியாக இருந்தாலும் சரி உடம்பு வலியாக இருந்தாலும் சரி உடனே குணமாகும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வரும் எனவே அந்த சமயத்தில் அவர்களுக்கு இந்த பூண்டு சாறு மற்றும் தேன் கலந்து கொடுத்தால் இருமல் குறையும். ரொம்ப சிறிய குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
No comments:
Post a Comment