சென்னை : 'கபாலி' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் லீக் ஆகி பிறகு அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தனுஷால் வெளியிடப்பட்டது. சூப்பர்ஸ்டாரின் செம மாஸ் ஸ்டைல் மற்றும் டயலாக்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில், வழக்கம்போல இதற்கு வடிவேலு வெர்சன்களும் வைரலாகி வருகின்றன.
https://youtu.be/znLNAOFdhPU
No comments:
Post a Comment